02.03.2021 // தேர்தல் பணி மிக மிக அவசரம் //
இணைப்பில் காணும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் இன்று (02.03.2021) உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேர்தல் பிரிவில் பணியாற்றும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது- ATTACHMENT
குறிப்பு
பணியாளர் எவரேனும் விடுவிக்கப்படவில்லை எனில் காரணத்தினை உடனடியாக இவ்வலுவலகத்தில் நேரில் கடிதம் மூலம் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.