01.03.2021 // தேர்தல்2021 - மிக மிக அவசரம் //
அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
தேர்தல் - 2021 நடைத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இணைப்பில் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT