04.02.2021
ஆதி திராவிடர் நலம் - 2020 - 2021 - போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளிகள் இன்றே இனைய வழியில் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2,
குறிப்பு: இன்று புதுப்பிக்கப்படவில்லை எனில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்க்ப்படுகிறது.