04.02.2021 // தேர்வுகள் //
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு
2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களில் 14 வயது நிறைவு செய்யாத மாணாக்கர்களுக்கு வயது தளர்வு ஆணை கோரும் விண்ணப்பங்களை இணைப்பில் காணும் படிவங்களை இணைத்து வயது தளர்வு ஆணை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்