11.01.2021 அனைத்து மெட்ரிகுலேசன் உயர் / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் கண்ட படிவத்தை Vanavil Avvaiyar தமிழில் தட்டச்சு செய்து இன்று மாலை 2.00 மணிக்கு இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு கையொப்பம் இட்ட நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அனைத்து மெட்ரிகுலேசன் உயர் / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு