Thursday, 7 January 2021

 08.01.2021  

அனைத்து அரசு / அரசு நிதியுதவி தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் மார்கழி மாதத்தில்  திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடப்படுவதாகவும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ / மாணவியர்கள் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு திருப்பாவை திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளை  நடத்த தற்போதுள்ள கொரானா நோய்தொற்றினை தொடர்ந்து அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கருத்திற்கொண்டு பாவை விழா 11.01.2021 அன்று இணையவழி மூலம் நடத்தப்படும். இதில் மாணவ மாணவியர்கள்  கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு தெரியப்படுத்தி இணைக்கப்பட்டுள்ள லிங்க் (LINK) னை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் தங்களது பெயர் , தகப்பனார் பெயர் (SMART PHONE) கைப்பேசி எண்மற்றும் பள்ளி விவரங்களை இணைப்பில் உள்ள லிங்க்னை பயன்படுத்தி 10.01.2021 அன்று பிற்பகல் 01.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 11/01/2021 அன்று நடைபெறும் மாணவ / மாணவியர்களுக்கு பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு LINK அனுப்பிவைக்கப்படும் எனவே உரிய நேரத்தில் போட்டியில் பங்குகொள்ளும் விதமாக மாணவர்களை தயார்படுத்துமாறு அனைத்து  தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

1 . லிங்க் (link) https://forms.gle/jjGwgpRXGV5UUJhd8