20.01.2021 // தேர்தல் //
இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
தேர்தல் -2021 எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் - வாக்கு சாவடி நிலையங்களில் அடிப்படை வசதிகள் இன்றி இணைப்பில் உள்ள பள்ளிகளில் குறைப்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. குறைப்பாடுகளை 31.01.2021 க்குள் சரிசெய்து இவ்வலுவலகத்தில் அறிக்கை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு . மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர் அவர்களுக்கு அறிகையாக சமர்பிக்கவேண்டியுள்ளதால் விரைந்து முடிக்க சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT