Tuesday, 19 January 2021

 19.01.2021                       //மிக மிக அவசரம் //

 // விளையாட்டு உபகரணங்கள் தேவை பட்டியல் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25,000/-  வீதம் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக ( 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ) கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய ( GUIDELINE) அனுப்பப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு தேவையான ஏற்கனவே உள்ள விளையாட்டு உபகரணங்களை தவிர்த்து GUIDELINE  இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்தந்த நிலைக்கேற்ற கொள்முதல் செய்யப்பட வேண்டிய உபகரணங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய  GOOGLE  படிவத்தை 19.01.2021 ற்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் GUIDELINE . ONLINE SHEET