Monday, 18 January 2021

  18.01.2021   ( நினைவூட்டல் - 01)

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள கடிதங்களின் படி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இன்று ( 18.01.2021) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கு  (deotpt2015@gmail.com)  அனுப்புமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2 

குறிப்பு:  இன்மை அறிக்கை எனினும் மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும்.