30.12.2020 // தன்னார்வலர் ஆசிரியர்கள்//
பொது விநியோகத்திட்டம் - நியாயவிலைக்கடைகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசு -2021 வழங்கிடவும் குடும்ப அட்டைதாரர்கள் சமுக விலகலை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்வதை கண்காணிக்கவும் தன்னார்வலர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இணைப்பில் உள்ள தன்னார்வலர் ஆசிரியர்கள் 04.01.2021 முதல் அந்தந்த நியாயவிலைக்கடைகளில் சென்று பணியாற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT