Friday, 27 November 2020

 27/11/2020 // மிக மிக அவசரம் //

அனைத்து   வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

நிவர் புயல் காரணமாக பள்ளி  கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் சீட்டில்  உடன் இன்று 3.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ON LINE SHEET