20.11.2020 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வரவு செலவு திட்டம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் மின் கட்டண நிதி ஒதுக்கீடு கூடுதல் தேவைப் பட்டியல் கோருதல் 2020-2021 ஆம் நிதியாண்டில் மின்கட்டணம் பெற்ற / பெறாத தலைமை ஆசிரியர்கள் 31.03.2021 வரையிலான கூடுதல் மின் கட்டணம் தேவைப் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு