11/11/2020
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020 - 2021 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயிலும் 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விவரங்களை இன வாரியாக இணைப்பில் கண்டுள்ள ஆன் லைன் படிவத்தில் தனிகவனம் செலுத்தி ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
குறிப்பு . இவ்விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கு தொகுத்து அனுப்பவேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.