Tuesday, 10 November 2020

 10/11/2020  //  தணிக்கை விவரம்// மிக மிக அவசரம்// 

தங்கள் பள்ளியில்  கடைசியாக நடைபெற்ற கோவை தணிக்கை தடைகள் சார்பான விவரத்தினை  இன்று  காலை 11.00 மணிக்குள்   இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தினை பூர்த்தி  செய்யுமாறு அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ON LINE SHEET