Sunday, 8 November 2020

  09/11/2020   // நினைவூட்டல் -1 //

மார்ச் 2020 - பொதுத்தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மார்ச் 2020 -  பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் தங்கள் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படாத முகப்பு தாள்கள் மற்றும் நடைபெறாத தேர்வுகளின் விடைத்தாள்களுடன்  தைத்த முகப்பு தாளுடன் கூடிய முதன்மை விடைத்தாள்களை பாட வாரியாக கணக்கிட்டு இணைப்பில் கண்டுள்ள  உரிய படிவங்களில்  பூர்த்தி செய்து 11.11.2020 அன்று இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தேர்வுத்துறை அலுவலரிடம் நேரில்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 

குறிப்பு . முதன்மை விடைத்தாள்களை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் வேலூர் அரசு  தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் .