// தனி கவனம் //
09.11.2020 அனைத்துவகை அரசு / அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக்/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, CBSE பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் உடனடி கவனத்திற்கு
பள்ளிகள் திறப்பது சார்பான பெற்றோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பள்ளிகள் வாரியாக தனி தனி படிவத்தில் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE ATTACHMENT
(குறிப்பு: - ஆன்லைன் படிவத்தில் எவ்வித கலங்களையும் மாற்றம் செய்யாமல் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது)