17.10.2020 // மிக மிக அவசரம் //
மார்ச் 2020 அரசு பொதுத்தேர்வில் முதன்மைக்கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கான உழைப்புதியம் மற்றும் தேர்வு மைய சில்லரை செலவினங்களுக்கான பற்றொப்ப சீட்டுக்கள் இதுநாள் வரை சமர்பிக்காத முதன்மைக்கண்காணிப்பாளர்கள் அதற்கான பற்றொப்ப சீட்டுக்களை வேலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 20.10.2020 க்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT