17.10.2020
அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு பொதுத்தேர்வில் தங்கள் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விவரங்களை இவ்வலுவலகத்திற்கு 2 நகல்களில் 20.10.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT படிவம்