16.10.2020
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா காலணிகள் மாணவர்களுக்கு உரிய தடுப்பு நடிவடிக்கையுடன் வழங்கிட அனுமதிக்கப்படுகிறது. மேலும் விலையில்லா காலணிகள் வழங்கும்போது போதிய இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வர மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் கை கழுவுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைக்க வேண்டும் தடுப்பு நடவடிக்கையுடன் விலையில்லா காலணிகள் வழங்கி. அதன் அறிக்கையை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT