31.10.2020
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இலவச பேருந்து பயணஅட்டை -2018 - 2019 & 2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கிய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 02.11.2020 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com ) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1 . ATTACHMENT2