Monday, 28 September 2020

   28.09.2020    // தனிகவனம்// //இடமாற்றம் அறிவிப்பு //

  சிறுபான்மையினர் நலம்  -  சிறுபான்மையின மதத்தை சார்ந்த தகுதியான மாணவ / மாணவியர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வேண்டி இன்னும் NSP(NATIONAL SCHOLARSHIP PORTAL) இணையத்தில் INSTITUTION KYC (REGISTRATION ) முடிக்கப்படாமல் உள்ள இணைப்பில் கண்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 29.09.2020 திருப்பத்தூர் (ஆதியூர்) பொதிகை பொறியியல் கல்லூரியில்  காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நடக்கும்  இணைப்பில் உள்ள விவரப்படி முகாமில் கலந்துக்கொண்டு இப்பணியை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் கீழ்கண்ட பள்ளிகளில் இருந்து கணினி ஆசிரியர் மற்றும் நன்றாக கணினி இயக்க தெரிந்த அலுவலக பணியாளர்களை  பணியிலிருந்து விடுவித்து அனுப்ப கீழ்கண்ட பள்ளி தாளாளர் மற்றும்  முதல்வர்கள்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1 . வேதா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,டி.வீரப்பள்ளி.

2 . வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோரணம்பதி.

3 . VRV மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்.

4 . கிரின்லேண்ட் மெட்ரிக் பள்ளி ,புதுப்பேட்டை.

5. CS  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்.

6 . யூனிவர்சல்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.

7. JTMS மெட்ரிக் பள்ளி, ஊசிநாட்டான்வட்டம்.

8. INFANT JESUS மெட்ரிக் பள்ளி, ஜோலார்பேட்டை.

9. St. CHARLES மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. திருப்பத்தூர்

10. டான்  பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

11 . CSI  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

12 விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆதியூர்.

 இணைப்பு1

இணைப்பு 2 

 குறிப்பு . முகாமிற்கு வரும் போது தலைமை ஆசிரியரின்  2 பாஸ்போட் சைஸ்  போட்டோ மற்றும் ஆதார் அட்டை 2  நகல்  எடுத்து வரவும்