Monday, 28 September 2020

 28.09.2020

 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

  உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் இணைப்பில் காணும் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் உரிய நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது. ATTACHMENT