17.09.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள்./ அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் கவனத்திற்கு
தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் 18.09.2020 காலை 10.00 மணிக்குள் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள். அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மைய்ங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
18.09.2020 அன்று மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பில் கண்ட அறைக்கண்காணிப்பு ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.