17.09.2020 // அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020 செப்டம்பர் மாதத்திற்கான ஊதிய பட்டியல் 19.09.2020 ஆம் தேதிக்குள் IFHRMS இல் தயாரித்து சமர்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.