22.09.2020 // அவசரம் //
அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் காணும் படிவத்தில் கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து இரு நகல்களில் மறு நினைவூட்டிற்கு இடமின்றி 23.09.2020 பிற்பகல் 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT