23.09.2020 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
2020 - 2021 ஆம் ஆண்டுக்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணையதள மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி தேதியாக குறிப்பிட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் விண்ணப்பித்த பள்ளிகள் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Link - ஐ Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யவும். https://forms.gle/MrGEUCtKrma3cVQU8