Wednesday, 9 September 2020

 09.09.2020   

 இணைப்பில் உள்ள   பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஊரக திறனாய்வு தேர்வு - செப்டம்பர் - 2016 ,செப்டம்பர் - 2017 ,செப்டம்பர் - 2018 மற்றும் செப்டம்பர் - 2019- ல் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ1000/- க்கான காசோலை இணைப்பில் கண்டுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு  10.09.2020 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை) சார்ந்த ஆசிரியரைஅனுப்பி பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் வரும்போது பற்றொப்ப இரசீதுடன் வந்து பெற்று கொள்ள மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT