Wednesday, 16 September 2020

17.09.2020    // மிக மிக அவசரம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி /மெட்ரிக் /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் ஆண்டிற்குரிய INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருது பெற www.inspireawards-dst.gov.in என்ற இணையதள மூலம்  30.09.2020 க்குள் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் /தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT