Wednesday, 16 September 2020

 16.09.2020   // தேர்வுகள் அவசரம் //
மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு  நடைபெற உள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளியின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு, 
மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு  பொதுத் தேர்வு செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாத / தேர்ச்சிப் பெறாத தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வினை நடத்தி, மதிப்பெண் பட்டியல்களை இணைப்பில் உள்ள அரசு தேர்வு இயக்குநரின் அறிவுரைப்படி செயல்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மதிப்பெண் நகலை தனிநபர் மூலம்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT