Monday, 14 September 2020

 14.09.2020   // நினைவூட்டல் - 2 //

அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

NMMSS - 2020 - 2021 கல்வியாண்டில் NMMSS உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளி மாணவ /மாணவிகளின் விவரங்களை உடனடியாக NSP இணையதளத்தில் (Fresh Entry / Renewal) பதிவேற்றம் /புதுப்பித்தல் செய்து Institute Level - இல் சரிபாா்த்து Submit செய்து இப்பணியை விரைவாக முடிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

1. NMMS Result - இல் உள்ள படியே விண்ணப்பத்திலும் பெயர் இருத்தல் வேண்டும்.

2. Scholarship என்ற கலத்தில் Prematric -  யையும்  Scheme Type என்ற கலத்தில் Scholarship  யையும் தேர்வு செய்ய வேண்டும்.

3. ஆதார் அட்டை மற்றும் NMMS Result  ஒரே மாதிரியான பெயர் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டை Upload செய்யப்பட வேண்டும். இல்லையெனில் Bank Pass Book Upload செய்தல் வேண்டும். 

4. Community - இல் Sc /St / General மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

5. Previous  year - 2020 & Competitive Exam Year - 2019  என Enter செய்ய வேண்டும்.

6.Renewal Application ஒரு போதும் Withdraw செய்தல் கூடாது. Correction இருந்தால் Defect  மட்டுமே கொடுக்க வேண்டும்.