31.08.2020 // தேர்வுகள்//
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள், செப்டம்பர் 2020 - தனித்தேர்வர்களது விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் - சேவை மையங்களிலிருந்து பெறப்பட்ட தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன்லைன் கட்டணத்தினை அரசுக்கணக்கில் செலுத்தக்கோருதல் சார்பான இணைப்பில் கண்ட அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT