31.08.2020 // துறைத்தணிக்கை//
அரசு/நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளிக்கணக்குகள் தணிக்கை செய்தல் - கோயம்பத்தூர் மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப்பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத் திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விவரம் இணைப்பில் உள்ள கோவை மண்டல கணக்கு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT