Tuesday, 25 August 2020

25.08.2020   // மிக மிக அவசரம் //

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 - 2021  ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு பாட பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இணைப்பில் கண்டவாறு அனுப்பப்பட்டது. அனைத்து பள்ளிகளும் செயல்முறைகள் ஆணையினை பதிவிறக்கம் செய்து பெற்று கொண்டமைக்கான ஒப்புதலினை 20.08.2020 பிற்பகல் 01.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாளது தேதி வரை இரண்டு பள்ளிகளிடமிருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளிலிருந்து பெறப்படாதது வருந்தத்தக்க நிகழ்வாகும் எனவே அவசரம் கருதி இன்று மாலை 04.00 மணிக்குள் தனி நபர் மூலம் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் மறு நினைவூட்டிற்கு இடமின்றி ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT