Monday, 24 August 2020

24.08.2020     அனைத்து அரசு  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

பள்ளிக்கல்வித் துறையில் (தொடக்கக்கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு (காவலர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர, ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் நூலகர்)  01.01.2020 அன்றைய நிலவரப்படி பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் பெற தகுதி வாய்ந்தோர் - பெயர் பட்டியல் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பதவி வாரியாக தனி  தனித்தாளில்  01.09.2020 காலை 11.00 மணிக்குள் இவ்வலுகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1படிவம்