Tuesday, 14 July 2020

14.07.2020
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  11 மற்றும் 12 ஆம் வகுப்பு  தமிழ்வழி  மற்றும் ஆங்கில வழி  இலவச பாடநூல்கள்  15.07.2020  அன்று கீழ் கண்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். சார்ந்த பள்ளி தலைமை   ஆசிரியர்கள்  15.07.2020 அன்று  காலை 10.00 மணி  முதல்  தயார் நிலையில் இருக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளின் பெயர்கள் 

1 . தோமினிக் சாவியோ  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
2 . மேரி இமாக்குலேட்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3 . இராமாகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி,  திருப்பத்தூர்.
4 . TMS  மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்.
5 . உபைபாஸ் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6 . அரசு மேல்நிலைப்பள்ளி,  அத்தனாவூர்.
7 . செயின்ட் சார்லஸ்  மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்.