13.07.2020
1 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
3 . செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி இலவச பாடநூல்கள் 14.07.2020 அன்று கீழ் கண்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.07.2020 அன்று காலை 10.00 மணி முதல் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகளின் பெயர்கள் 1 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
3 . செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
4 . டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி , ஜோலார்பேட்டை
5 . அரசு மேல்நிலைப்பள்ளி, வகனம்பட்டி
6 . அரசு மேல்நிலைப்பள்ளி, கேத்தாண்டப்பட்டி
7 . அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம்
8 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை
9 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , புதுப்பேட்டை
10 . அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்
11 . அரசு மேல்நிலைப்பள்ளி , மல்லப்பள்ளி
12 . . அரசு மேல்நிலைப்பள்ளி , வெலக்கல்நத்தம்
13 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
13 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
14 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
15 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
16 . மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
17 . அரசு மேல்நிலைப்பள்ளி, கசிநாயக்கன்பட்டி
18. அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி
19 . அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி
20 . அரசு மேல்நிலைப்பள்ளி , நத்தம்
21 . அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரம்பள்ளி