06.07.2020 அனைத்து பணம் பெற்று வழங்கும் தலைமை ஆசிரியர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. திருப்பத்தூர் சார்கருவூலம் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஜீன் - 2020 காண சம்பளப்பட்டியல்களை IFHRMS - இல் வரும் 10 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து முடிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு சம்பளப்பட்டியல் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் குறைகளை விவரத்துடன் கடிதம் மூலம் திருப்பத்தூர் சார் கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் துரித கவனம் செலுத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.