Saturday, 4 July 2020

05.07.2020          // தேர்வுகள் மிக மிக அவசரம்//

அனைத்து  அரசு/நிதியுதவி / மெட்ரிக் /  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு,

அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களுடைய இணைப்பில் கண்ட  அறிவுரைகளின் படி 10 ஆம்  வகுப்பு , 11 ஆம்  வகுப்பு மற்றும் ARREAR 11 ஆம்  வகுப்புகளில் நீண்ட நாள் விடுப்பில் இருந்த மாணவர்கள், மாற்று சான்றிதழ் ( TC ) பெற்றவர்கள் மற்றும் மாணவர்களில் எவரேனும் இறந்திருப்பின் அவர்களுடைய விவரங்களை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 06.07.2020 நாளை காலை 11.00 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மிக மிக அவசரம்    ATTACHMENT 1        ATTACHMENT 2
( குறிப்பு  10 , 11 மற்றும் ARREAR 11 ஆம்  வகுப்பு தனி தனி படிவத்தில், இன்மை இருப்பின் இன்மையையும் தனி தனி படிவத்தில் வழங்கவும்.)