16.06.2020 அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி /வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் காணும் செயல்முறைகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் கீழ் கோரியுள்ள விவரங்களை மனுதாரருக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT