11.06.2020 அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை ONLINE வகுப்புகள் சார்ந்து இணைப்பில் கண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.ATTACHMENT