23.03.2020 //தேர்வுகள் அவசரம்// இடைநிலைப்பொதுத் தேர்வு //
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஒத்தி வைத்தல் - சார்பான இணைப்பில் கண்ட அரசுத் தேர்வு இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT