18.03.2020 // தேர்வுகள் //
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 முதன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான கூட்டம் திருப்பத்தூர் டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் 19.03.2020 அன்று பிற்பகல் 03.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் மேற்காணும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்