02.03.2020 // தேர்வுகள் அவசரம்//
அனைத்து மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
அனைத்து மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து HOT COPY மற்றும் CD யில் பதிவு செய்து 03.03.2020 அன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வரும் போது தங்கள் பள்ளியின் ஆசிரியர் வருகை பதிவேடு கொண்டுவரவும் ATTACHMENT