02.03.2020 அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மார்ச் - 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முகப்புத் தாட்கள் (TOP SHEET) 03.03.2020 அன்று அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் காட்பாடியில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT