24.02.2020 அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
இடைநிலை மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2020 - தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத் தாட்கள் மற்றும் வரைபடம் வழங்குதல் தொடர்பாக இணைப்பில் கண்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.