04.02.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுள் எவரேனும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் போதிக்கவில்லை எனில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 06.02.2020 அன்று காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT