10.01.2020
SSA சார்பான தணிக்கை - 2018 -2019 ஆம் நிதியாண்டில் தணிக்கைக்கு உட்படுத்தாத கீழ்க்காணும் பள்ளிகள் 20.01.2020 அன்று வேலூர் மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ள தணிக்கைக்கு உரிய ஆவணங்களை முழுமையாக உட்படுத்த சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் . ATTACHMENT
தணிக்கைக்கு உட்படுத்தாத பள்ளிகள்
தணிக்கைக்கு உட்படுத்தாத பள்ளிகள்
1.அ.(ம) மே.நி.பள்ளி, ஆலங்காயம்
2 .அ. (ம) உ.நி.பள்ளி, மிட்டூர்
3.அ.மே.நி.பள்ளி, ஆண்டியப்பனூர்
4.அ.மே.நி.பள்ளி, வடுகமுத்தம்பட்டி
5 அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி
3.அ.மே.நி.பள்ளி, ஆண்டியப்பனூர்
4.அ.மே.நி.பள்ளி, வடுகமுத்தம்பட்டி
5 அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி