07.01.2020 அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவ பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் மற்றும் சீருடை பெற்று வழங்கியமைக்கான பயனீட்டுச் சான்று இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 08.01.2020 மாலைக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT