02.01.2020 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
MSME ( Minister of Micro Small & Medium Enterprises) - 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை & ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பாக விருப்பமுள்ள மாணவ / மாணவியர்களிடமிருந்து பூர்த்தி செய்த 'Format for Personal Information' படிவத்தை பெற்று சார்ந்த தலைமை ஆசிரியர் இவ்வலுவலக அ5 பிரிவில் 04.01.2020 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம் இணைப்பு - 1 இணைப்பு - 2