31.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - 03.11.2019 அன்று நடைபெற்று முடிந்த தேசிய திறனாய்வுத்தேர்வுகள் - இத்தேர்வினை எழுதியுள்ள மாணாக்கர்களின் விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 06.01.2020 முதல் 10.01.2020 வரை பள்ளிகள் தங்களுடைய Use ID மற்றும் Password-ஐப் பயன்படுத்தி பெயர்/பாலினம்/பிறந்ததேதி/இனத்தில் திருத்தங்கள் இருப்பின் மேற்குறிப்பிட்ட நாட்களில் திருத்தங்களை சரிசெய்து கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.